தோழர்களே .... ஜெகன் கலை இலக்கிய மன்றம் துவக்க நிகழ்வை தங்களிடம் பகிர்வதில் பெருமையடைகிறோம் ....
இந்த படப்பிடிப்பிற்கு உதவிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி
முனைவர் . இரா .காமராசு
வரும் ஜூலை முதல் ஞாயிறு zoom ல்
நம்மோடு இணைவதாக உறுதி தந்துள்ளார்கள்
தோழர் .தா .பா வின் உரை இரண்டு பாகம் அடங்கியது
வீடியோ லிங்க் பெற :
https://youtu.be/ElIbwc89KnE
No comments:
Post a Comment